நிதி அகர்வால் ஹாட் க்ளிக்ஸ்

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் … Continue reading நிதி அகர்வால் ஹாட் க்ளிக்ஸ்